Jan 12

மறைந்த இரு தமிழ் ஆளுமைகளுக்கான நினைவுச் சொற்பொழிவு-தமிழ்த்துறை-11.01.2019

இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பில் மறைந்த தமிழ் ஆளுமைகளான முனைவர் க.ப.அறவாணன் மற்றும் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோருக்கான நினைவு சொற்பொழிவு நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வி.கலாவதி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முதுமுனைவர் வே.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.வெங்கடேஸ்வரன் முன்னிலையுரை வழங்கினார். சிவகாசி எஸ்.எஃப்.ஆர் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பொ.நா.கமலா அவர்கள் அறவாணன் என்னும் ஆளுமை என்ற தலைப்பிலும் இராசபாளையம் தமிழ்ச் […]

Read More
Jan 10

Campus Interview- Placement Cell-09.01.2018

Placement cell organized a campus interview in association With Lore Education, Delhi on 9.01.2019. Total of 15 eligible UG And PG English literature students participated in the campus interview. Finally 4 students have been successful selected.

Read More
Dec 31

ஏழு நாள் சிறப்பு முகாம்-நாட்டுநலப்பணித் திட்டம்-27.12.2018-29.12.2018

27.12.2018 அன்று அதிகாலை மாணவர்களுக்கான ஓட்டப்போட்டி மற்றும் மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. காலை 10.00 மணி அளவில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இராஜபாளையம் ரத்த வங்கி துணை மருத்துவர் டாக்டர் விஜயபெருமாள் தலைமையில் இராஜபாளையம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டனர். இம்முகாமில் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் க.கந்தசாமி பாண்டியன் உள்ளிட்ட 20 மாணவர்கள் இரத்ததானம் செய்தனர். மேலும் காலையில் பழனியப்பா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுத்தம்செய்யும் பணி நடைபெற்றது. மதியம் இராஜபாளையம் முகநூல் நண்பர்கள் […]

Read More
Dec 26

மூன்றாம் மற்றும் நான்காம் நாள் நாட்டுநலப்பணி முகாம்-25 & 26.12.2018

இராஜபாளையம் இராஜீக்கள் கல்லாரியின் நாட்டுநலப்பணி திட்டத்தின் ஏழு நாட்கள் சிறப்பு முகாமின் மூன்றாம் நாளான இன்று பேரிடர் மேலாண்மை பற்றிய விளக்கவுரை சத்யசாய் சேவா சங்கத்தினரால் வழங்கப்பட்டது. இராஜபாளையம் இராஜீக்கள் கல்லாரியின் நாட்டுநலப்பணி திட்டத்தின் ஏழு நாட்கள் சிறப்பு முகாமின் நான்காம் நாளான இன்று ரெட்டியப்பட்டி கிராமத்தில் கோயில்கள் மற்றும் சாலையோர பகுதிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன.யோகா பயிற்சி திரு.ராஜா அம்பைய ராஜா அவர்களால் வழங்கப்பட்டது. நாட்டுநலப் பணித்திட்ட மாணவிகள் ரெட்டியப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் […]

Read More
Dec 26

செயல்முறைப் பயிற்சி-ஸ்ரீசத்ய சாய் பேரிடர்மேலாண்மை மீட்புக் குழுவினர் -நாட்டுநலப்பணி

சோழபுரம் பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட முகாமின் ஒரு நிகழ்வாக ஸ்ரீசத்ய சாய் பேரிடர்மேலாண்மை மீட்புக் குழுவினர் திரு சுரேஷ் அவர்கள் தலைமையில் மாணவர்களுக்கு வகுப்பும், செயல்முறைப் பயிற்சியும் அளித்தனர். அதில் வெள்ளக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை எவ்விதம் காப்பாற்றுவது மற்றும் தீ பாதித்த பகுதிகளில் எவ்விதம் அதைக் கட்டுப்படுத்துவது போன்ற விளக்கங்களை அளித்தனர். இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பின்னர் இராஜபாளையம் மகப்பேறு மருத்துவர் உமாமகேஸ்வரி […]

Read More
Dec 25

Offer Letter Distribution Ceremony-Placement Cell-24.12.2018

Placement Cell organizing a ceremony for offer letter distribution to students who got successful placement in off-campus interview. Ceremony held at Auditorium  on 24.12.2018 between 3.00. p.m. to 4.00. p.m. Mr. R. Vishnu Shankar welcomed the gathering. Sri. P. R. Vijayarahavan, Secretary distributed the offer letters to students. Dr.S.Singaraj, President felicitated the ceremony. Dr. V. […]

Read More
Dec 23

நாட்டுநலப் பணித்திட்டத்தின் ஏழு நாட்கள் சிறப்பு முகாமின் துவக்க விழா 23.12.2018

இராஜபாளையம் இராஜீக்கள் கல்லூரி நாட்டுநலப் பணித்திட்டத்தின் ஏழு நாட்கள் சிறப்பு முகாமின் துவக்க விழா இன்று(23.12.2018) ரெட்டியப்பட்டியில் தொடங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.லியாகத் அலி அவர்களும் மற்றும் ஜோதி உயர்நிலைப்பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் திரு.A. கோபால்சாமி அவர்களும் கலந்து கொண்டனர்.மேலும் இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர்.V. வெங்கட்ராமன், சுயநிதிப்பிரிவு ஒருங்கினைப்பாளர் முனைவர்.D. வெங்கடேஷ்வரன் மற்றும் ஓய்வுப்பெற்ற பேராசிரியர்.திரு.R. தாமோதரன் அவர்களும் கலந்து கொண்டு விருந்தினர்களை கௌரவித்தனர். ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் […]

Read More
Dec 13

Digital Literacy and Online Safety Programme-Dec 2018-WDC

Women’s Development Cell in collaboration with Digital Shakthi organized one day seminar programme on “Digital Literacy and Online Safety Programme” in Auditorium between 10 a.m. and 4 p.m. Mrs. S. Manjula Gayathri, Assistant Professor in Commerce delivered welcome address. Dr.V.Venkatraman, Principal, inaugurated & delivered the presidential address.  Shri. A.D. Sankar Ganesh, Member, Governing Council felicitated […]

Read More
Dec 11

136வது மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா- 2018

மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கல்லூரி வளாகத்தில் 11.12.2018 அன்று கொண்டாடப்பட்டது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வி.கலாவதி வரவேற்புரை ஆற்றினார். சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கே.செல்லத்தாய், பாஞ்சாலி சபதமும் பாரதியும்! என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அப்பொழுது பாரதியின் ஆளுமை குறித்து விரிவாகப் பேசினார். பாஞ்சாலி சபதம் எழுந்த வரலாறு, அதன் பின்புலம், அதன் மையக்கரு ஆகியவற்றை மாணவர்களிடம் எடுத்துரைத்தார். நிறைவாக சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறைத் […]

Read More
Nov 21

Faculty Development Programme on Quality Circle and 5’s

Quality circle Forum of India, Madurai chapter and our college organized one day faculty development programme on Quality Circle and 5’s on 17.11.2018 between 9.30 a.m and 5.00 p.m. Total of 44 teaching and non teaching staff has participated in this FDP. Sri.B.Balakrishnan, chairman, QCFI, Madurai chapter delivered concept of Quality circle for educational institution.  […]

Read More