மூன்றாம் மற்றும் நான்காம் நாள் நாட்டுநலப்பணி முகாம்-25 & 26.12.2018

இராஜபாளையம் இராஜீக்கள் கல்லாரியின் நாட்டுநலப்பணி திட்டத்தின் ஏழு நாட்கள் சிறப்பு முகாமின் மூன்றாம் நாளான இன்று பேரிடர் மேலாண்மை பற்றிய விளக்கவுரை சத்யசாய் சேவா சங்கத்தினரால் வழங்கப்பட்டது.

இராஜபாளையம் இராஜீக்கள் கல்லாரியின் நாட்டுநலப்பணி திட்டத்தின் ஏழு நாட்கள் சிறப்பு முகாமின் நான்காம் நாளான இன்று ரெட்டியப்பட்டி கிராமத்தில் கோயில்கள் மற்றும் சாலையோர பகுதிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன.யோகா பயிற்சி திரு.ராஜா அம்பைய ராஜா அவர்களால் வழங்கப்பட்டது.
நாட்டுநலப் பணித்திட்ட மாணவிகள் ரெட்டியப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் களப்பணி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *